fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வினோதமான திருடன்

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 12:09

வினோதமான திருடன்

திருடர்கள் திருடும்போது கண்காணிப்பு கேமிராக்கள், பொது மக்கள் மற்றும் பொலிஸார் பொதுமக்கள் என யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக முகமூடி அணிந்து திருடிச் செல்வது வழக்கமான ஒன்று.

ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு திருடன் வினோதமாக திருடியுள்ளான். ஆஸ்திரேலியாவின் உள்ள கடைத்தெருவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் முகமூடியை அணிந்துக் கொண்டு நள்ளிரவில் திருடச் சென்றுள்ளான். இந்த திருடனின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 12:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க