fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தென்மேற்கு நாடான நமிபியாவில் கடும் பஞ்சம்

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 11:30

தென்மேற்கு நாடான நமிபியாவில் கடும் பஞ்சம்

தென்மேற்கு நாடான நமிபியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கென அங்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்துள்ள நமிபியாவில் கடும் பஞ்சத்தால் மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கென அந்நாட்டு ஜனாதிபதி ஹகே ஜிய்ன்கோப் அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 11:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க