fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நட்டஈடு வழங்கும் செயற்பாடு எதிர்வரும் இரு வார காலத்திற்குள் நிறைவு

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 11:13

நட்டஈடு வழங்கும் செயற்பாடு எதிர்வரும் இரு வார காலத்திற்குள் நிறைவு

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கும் செயற்பாடு எதிர்வரும் இரு வார காலத்திற்குள் நிறைவுசெய்யப்படுமென இழப்பீட்டுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த துரதிஷ்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரண சான்றிதழ்களை வெளியிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நட்டஈடு வழங்கும் செயற்பாடு தொடர்பில் பிரதேச செயலாளர்கள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதேவேளை கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த 30 பேருக்கான நட்டஈட்டுத்தொகை எதிர்வரும் இரு தினங்களில் பெற்றுக்கொடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 11:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க