fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றிவளைப்பில் வாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஒருதொகை உபகரணங்கள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 10:02

சுற்றிவளைப்பில் வாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஒருதொகை உபகரணங்கள் மீட்பு

விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது வாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஒருதொகை உபகரணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகமுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு முன்னெமுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மீட்கப்பட்ட 5 வாள்கள் மற்றும் மூன்று கத்திகள் என்பன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 10:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க