fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடல் அட்டைகளை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 09:55

கடல் அட்டைகளை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி கடல் அட்டைகளை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையில் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைதாகியுளளார்.

அவர் வாழைச்சேனை வங்காளை பிரதேசத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. சந்தேக நபர் மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 09:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க