fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுவசெரிய எம்ப்யூலன்ஸ் சேவைக்கென கையடக்கத்தொலைபேசி App சேவை

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 09:52

சுவசெரிய எம்ப்யூலன்ஸ் சேவைக்கென கையடக்கத்தொலைபேசி App சேவை

1990 சுவசெரிய எம்ப்யூலன்ஸ் சேவைக்கென கையடக்கத்தொலைபேசி App சேவையொன்று இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பான நிகழ்வு முற்பகல் ராஜகிரிய சுவசெரிய பிரதான மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் தற்போது எம்ப்யூலன்ஸ் வண்டியொன்றை தொடர்புகொள்வதற்கு 8 நிமிடங்கள் செல்கின்றன. புதிய வேலைத்திட்டத்தினூடாக எம்ப்யூலன்ஸ் சேவை மேலும் செயற்திறன்மிக்கதாக முன்னெடுக்கப்படுமென அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 8, 2019 09:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க