fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொலைபேசி அழைப்புகளுக்கு தடையை ஏற்படுத்தும் 8 உபகரணங்ள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

ITN News Editor
By ITN News Editor மே 7, 2019 19:11

தொலைபேசி அழைப்புகளுக்கு தடையை ஏற்படுத்தும் 8 உபகரணங்ள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

தொலைபேசி வலையமைப்பு மற்றும் ஏனைய தகவல் பரிமாற்ற நிலையங்களுக்கு தடையை ஏற்படுத்த பயன்படுத்தும் 8 உபகரணங்களுடன் சந்தேகநபர் ஒருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேக்கர தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor மே 7, 2019 19:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க