fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட ரொய்ட்டர் ஊடயவியலாளர்கள் இருவர் விடுதலை

ITN News Editor
By ITN News Editor மே 7, 2019 14:13

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட ரொய்ட்டர் ஊடயவியலாளர்கள் இருவர் விடுதலை

மியன்மார் ரோஹின்யாக்கள் தொடர்பில் செய்திகளை சேகரித்தமைக்காக சிறைவைக்கப்பட்ட இரண்டு ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களும் விடுதலை செய்யபபட்டுள்ளனர். 33 வயதுடைய ச்சாலோனும் 29 வயதுடைய குயோசோவும் இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மியன்மாரின் யங்கொண் சிறைச்சாலையில் 500 நாட்களுக்கும் அதிகமான காலம் இவர்கள் சிறைத்தண்டனை அனுபவதித்தனர். கடந்த செப்டம்பர் மாதம். 7 வருடங்களுக்கு இவர்களுக்கான சிறைத் தண்டனைக் காலம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான இரகசிய சட்டமூலததின் அடிப்படையிலேயே இவர்கள் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மே 7, 2019 14:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க