fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor மே 7, 2019 10:07

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்படை அதிகாரிகள் குழுவொன்று திருகோணமலை மற்றும் செம்மலை கடற்பகுதிகளில் சுற்றிவளைப்பை முன்னெடுத்தது.

இதன்போது அவர்களிடமிருந்து இரு டிங்கி படகுகளும், தடைசெய்யப்பட்ட வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட 12 பேரும் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 7, 2019 10:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க