fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

லுலஎல்ல பகுதியில் ஒருவர் இரும்பு பொல்லால் தாக்கப்பட்டு கொலை

ITN News Editor
By ITN News Editor மே 7, 2019 13:06

லுலஎல்ல பகுதியில் ஒருவர் இரும்பு பொல்லால் தாக்கப்பட்டு கொலை

அகலவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுலஎல்ல பகுதியில் ஒருவர் இரும்பு பொல்லால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியிலுள்ள ஹோட்டல் ஊழியர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இவ்வாறு கொலையில் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மீகஹதென்ன பகுதியை சேர்ந்த 74 வயதான நபரென அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலை தொடர்பில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அகலவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ITN News Editor
By ITN News Editor மே 7, 2019 13:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க