fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்த 7 பேரிடம் விசாரணை

ITN News Editor
By ITN News Editor மே 7, 2019 12:58

சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்த 7 பேரிடம் விசாரணை

தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்த 7 பேர் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. காத்தான்குடி பொலிஸார் இதனை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே தௌஹீத் ஜமாத் அமைப்பின் சொற்பொழிவுகள் அடங்கிய 15 இருவட்டுக்கள் நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டன. பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அதனை வைத்திருந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor மே 7, 2019 12:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க