fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலை விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor மே 7, 2019 12:02

பாடசாலை விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானம்

பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் விடயங்களுக்கு அப்பாலான செயற்பாடுகள் மற்றும் பாடசாலை நேரத்துக்கு பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆரம் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இந்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மேலும் விடயங்களை கண்டறிந்த பின்னர் அவை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 7, 2019 12:02

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க