fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கம்

ITN News Editor
By ITN News Editor மே 6, 2019 10:13

சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கம்

சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

நேற்றையதினம் நீர்கொழும்பில் இரு குழுக்கள்  ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையிலேயே மீண்டும் இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

ITN News Editor
By ITN News Editor மே 6, 2019 10:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க