fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்றும் சில கடற்பகுதிகளில் பலத்த காற்று

ITN News Editor
By ITN News Editor மே 6, 2019 05:59

இன்றும் சில கடற்பகுதிகளில் பலத்த காற்று

இன்றும் சில கடற்பகுதிகளில் காற்றானது மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான பிரதேசங்களிலும் இவ்வாறு கடும் காற்று வீசுமென கடமையிலிருந்த வானிலையாளர் தெரிவித்தார். மேலும் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பலத்த மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மே 6, 2019 05:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo