fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் : கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor மே 5, 2019 08:55

பாடசாலைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் : கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

நாட்டிலுள்ள பாடசாலைகள் நாளை முழுமையான சோதனைக்குட்படுத்தப்படவுள்ளன. அனைத்து பாடசாலைகளும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுமென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாளை  பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன. பாடசாலைகளின் பாதுகாப்புக்கு படையினர் உத்தரவாதம் வழங்கியுள்ளதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 5, 2019 08:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க