fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor மே 4, 2019 08:57

ரயிலில் மோதுண்டு இருவர்  உயிரிழப்பு

ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் நேற்று மாலை அஹங்கம ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை – கண்டிக்கிடையில் சேவையில் ஈடுபட்டிருந்த ரயிலில் முச்சக்கரவண்டி மோதியுள்ளது. இதன்போதே முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 4, 2019 08:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க