fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரியாவில் உணவு பஞ்சம்

ITN News Editor
By ITN News Editor மே 4, 2019 13:09

வடகொரியாவில் உணவு பஞ்சம்

வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அறுவடை குறைவடைந்துள்ளதால் இவ்வாறான நிலை உருவாகியுள்ளது.

இதனால் பல இலட்சக்கணக்கான மக்கள் போதிய உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் இவ்வருடம் மோசமான அளவு அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளது.

1.36 மில்லியன் டொன் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடகொரிய செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மே 4, 2019 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க