fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகின் பலம்வாய்ந்த தலைவர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ITN News Editor
By ITN News Editor மே 4, 2019 12:47

உலகின் பலம்வாய்ந்த தலைவர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர். உலகின் பலம்வாய்ந்த இரு தலைவர்களும் ஒரு மணித்தியாலத்திற்கும் மேற்பட்ட காலம் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளது பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற பு-20 நாடுகளின் மாநாட்டின் பின்னர் அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் கலந்துரைடியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்

. ஏனைய நாடுகளுடன் உறவை பலப்படுத்துவதே தமது நோக்கமாகுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாடலின் பின்னர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மே 4, 2019 12:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo