fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரியா குறுந்தூர ஏவுகணைகளை பரீட்சித்துள்ளது

ITN News Editor
By ITN News Editor மே 4, 2019 12:26

வடகொரியா குறுந்தூர ஏவுகணைகளை பரீட்சித்துள்ளது

வடகொரியா குறுந்தூர ஏவுகணைகளை பரீட்சித்துள்ளது. கிழக்கு பகுதியிலுள்ள கொடோ தீபகற்பத்தில் ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

வடகொரியா கடந்த 2017ம் ஆண்டே இறுதியாக ஏவுகணை பரிசோதனை செய்திருந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இதனால் வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை வடகொரியாவின் செயற்பாட்டை தொடர்ந்தும் அவதானிக்கவுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 4, 2019 12:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க