fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பயங்கரவாத அமைப்புக்களில் அதிகளவான பெண்கள் : ஆய்வில் தகவல்

ITN News Editor
By ITN News Editor மே 1, 2019 13:44

பயங்கரவாத அமைப்புக்களில் அதிகளவான பெண்கள் : ஆய்வில் தகவல்

பயங்கரவாத குழுக்கள் தொடர்பில் அமெரிக்க பல்கலைக்கழகமொன்று ஆய்வொன்றை முன்னெடுத்துள்ளது. குறித்த ஆய்வில் உலகின் பல நாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புக்கள் அதிகளவான பெண்களை தமது அமைப்பில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் உலகம் முழுவதும் இடம்பெற்றுவரும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் தகவல்களை திரட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மே 1, 2019 13:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க