fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெனிசுலாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேலும் உக்கிரமம்

ITN News Editor
By ITN News Editor மே 1, 2019 13:16

வெனிசுலாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேலும் உக்கிரமம்

வெனிசுலாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேலும் உக்கிரமடைந்துள்ளன. ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோ உட்பட அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவரின் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெனிசுலா பாதுகாப்பு பிரிவுகளின் ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்ப்பதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மே 1, 2019 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க