fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ITN News Editor
By ITN News Editor மே 1, 2019 11:43

சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

சூர்யா – ஜோதிகா தம்பதிகளுக்கு தியா என்ற பெண் குழந்தையும், தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் இருவருமே திறமையானவர்கள் ஏனெனில்,  பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்கள்.

தியா சமீபத்தில் மாநில அளவில் நடந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றிருந்தார். தற்போது டெல்லியில் தேசிய அளவில் நடந்த ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்துகொண்டு தேவ் வெற்றி பெற்றுள்ளார். சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது

ITN News Editor
By ITN News Editor மே 1, 2019 11:43

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க