சஹ்ரானினுடையதாக கருதப்படும் மடிக்கணினி மற்றும் 50 இலட்சம் ரூபா மீட்பு

சஹ்ரானினுடையதாக கருதப்படும் மடிக்கணினி மற்றும் 50 இலட்சம் ரூபா மீட்பு 0

🕔18:08, 31.மே 2019

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவரான மொஹமட் சஹ்ரானின் அம்பாரை மாவட்ட தலைவரான கல்முனை ஷியாமினால் மறைத்துவைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அரச புலனாய்வு துறையின் அம்பாரை அலுவலகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் இப்பணம் கைப்பற்றப்பட்டது. குறித்த 50 இலட்சம் ரூபாவில் 15 இலட்சம் ரூபா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்டது.

Read Full Article
ஜப்பானின் புதிய சக்கரவர்த்திக்கு பிரதமர் நல்வாழ்த்து

ஜப்பானின் புதிய சக்கரவர்த்திக்கு பிரதமர் நல்வாழ்த்து 0

🕔18:05, 31.மே 2019

ஜப்பானின் புதிய சக்கரவர்த்திக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் உள்ள விசேட ஏட்டில் அவர் தனது வாழ்த்தினை பதிவு செய்தார். ஜப்பானின் இளவரசரான நருஹிதோ அந்நாட்டின் சக்கரவர்த்தியாக அண்மையில் நியமிக்கப்பட்டமையை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனைத்து இலங்கை மக்கள் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்காக விசேட ஏட்டில் தமது வாழ்த்தினை

Read Full Article
ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்

ஜனாதிபதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் 0

🕔16:15, 31.மே 2019

இலங்கைக்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க தயார் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2வது தடவையாக பதவியேற்கும் விழாவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டதுடன், இன்று ஹைதரபாத்தில் ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும்

Read Full Article
உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 2 வது போட்டி இன்று

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 2 வது போட்டி இன்று 0

🕔15:03, 31.மே 2019

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 2 வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் போட்டியில் மோதவுள்ளன. பிற்பகல் 3 மணிக்கு நொட்டிங்ஹேம் , ட்ரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை உலக கிண்ண கிரிக்கட் தொடருக்காக நேற்று இடம்பெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்களால்

Read Full Article
புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் நோய்களை தடுக்க தேசிய வருமானத்தில் 22% செலவிடப்படுகின்றது

புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் நோய்களை தடுக்க தேசிய வருமானத்தில் 22% செலவிடப்படுகின்றது 0

🕔14:55, 31.மே 2019

புகையிலை பயன்பாடு காரணமாக ஏற்படும் நோய்களை தடுக்க தேசிய வருமானத்தில் 22 வீதம் செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புகையிலை மற்றும் மதுபான விற்பனையினால் இலங்கையின் தேசிய வருமானத்திற்கு 12 வீதமே கிடைப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புகையிலை பயன்பாடு மற்றும் மது பாவனையினால் ஏற்படும் சமூக பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. புகையிலை

Read Full Article
வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுமென இறைவரி ஆணையாளர் தெரிவிப்பு

வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுமென இறைவரி ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔14:10, 31.மே 2019

மறைமுக வரிகளை குறைத்து, மக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க போவதாக, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே தெரிவித்துள்ளார். மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் நந்துன்குருகே வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று

Read Full Article
ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு அருகாமையில் உண்ணாவிரதம்

ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு அருகாமையில் உண்ணாவிரதம் 0

🕔13:33, 31.மே 2019

பா.உ சங்கைக்குரிய அத்துரலிய ரத்தன தேரர் ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத்சாலி ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்குமாறு கோரியே தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

Read Full Article
பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனுவை விசாரிக்க முழுமையான நீதியரசர் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனுவை விசாரிக்க முழுமையான நீதியரசர் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை 0

🕔13:24, 31.மே 2019

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதவான் குழுவை அமைக்குமாறு சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறியதாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்டநடவடிக்கை

Read Full Article
இலங்கைக்கு வருகை தந்த 75 பாகிஸ்தான் குடியேறிகள் வவுனியா இராணுவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்

இலங்கைக்கு வருகை தந்த 75 பாகிஸ்தான் குடியேறிகள் வவுனியா இராணுவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர் 0

🕔13:23, 31.மே 2019

கடந்த காலங்களில் இலங்கைக்கு வருகை தந்த 75 பாகிஸ்தான் குடியேறிகள் வவுனியா இராணுவ முகாமுக்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று அழைத்துச்செல்லப்பட்டனர். இவர்கள் இதற்கு முன்னர் நீர்கொழும்பு பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பல வருடங்களாக வேறு நாடுகளுக்கு செல்லும் நோக்கில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுககு மததியில் நீர்கொழும்பு பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

Read Full Article
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளதும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனையிடவுள்ளதாக கல்வி அமைச்சு

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளதும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனையிடவுள்ளதாக கல்வி அமைச்சு 0

🕔13:22, 31.மே 2019

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளதும் சிற்றுண்டிச்சாலைகளை சோதனையிடவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் யுஇடீ என வகைப்படுத்தப்படும். விற்பனை செய்யப்படவேண்டிய உணவுகளின் அட்டவணையும் வழங்கப்படுமென கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் போஷாக்கு பிரிவு அறிவித்துள்ளது. தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு சுகாதார பிரிவு திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. மாணவர்களுக்கு போஷாக்கு மிக்க உணவு வழங்கப்படவேண்டும். அவர்களுக்கு போஷாக்கு

Read Full Article

Default