fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தடைநீக்கப்பட்ட போதிலும் சமூக வலைத்தளங்களை பொறுப்புடன் பயன்படுத்துமாறு அரசாங்கம் கோரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2019 13:09

தடைநீக்கப்பட்ட போதிலும் சமூக வலைத்தளங்களை பொறுப்புடன் பயன்படுத்துமாறு அரசாங்கம் கோரிக்கை

பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி தொலைத் தொடர்புகள் ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கு அமைய இத்தடை நீக்கப்பட்ட போதிலும் நாட்டின் தற்போதய நிலைமையை கருத்திற்கொண்டு சமூக வலைத்தள பயன்பாட்டின் போது பொறுப்புடன் செயற்படுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம கோரிக்கை விடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 30, 2019 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க