fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சூறாவளி தாக்கத்தினால் நாட்டை சூழவுள்ள கடல்பிராந்தியங்களில் மழை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 29, 2019 15:07

சூறாவளி தாக்கத்தினால் நாட்டை சூழவுள்ள கடல்பிராந்தியங்களில் மழை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த பனி சூறாவளியானது அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமையிலிருந்த வானிலையாளர் மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

இந்நிலையில் சூறாவளி தாக்கத்தினால் நாட்டை சூழவுள்ள கடல்பிராந்தியங்களில் மழை அல்லர் இடியுடன் கூடிய மழைபெய்யுமென வானிலையாளர் மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 29, 2019 15:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க