fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமர் – ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 29, 2019 14:59

பிரதமர் – ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மாலை கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாட்டின் தற்போதய நிலை தொடர்பில் ஆராய்ந்து எதிர்கால தீர்மானங்களை எடுப்பதே இதன்நோக்கமென அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. தாக்குதல்கள் சம்பங்களையடுத்து அரசியல் ரீதியான குழப்பங்கள் அதிகரித்துள்ளன. அவற்றை தீர்ப்பதுதொடர்பிலும் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 29, 2019 14:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க