fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய தொடர்பாடல் கருவி மற்றும் ரவுட்டர் மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 29, 2019 12:23

ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய தொடர்பாடல் கருவி மற்றும் ரவுட்டர் மீட்பு

ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய தொடர்பாடல் கருவி மற்றும் ரவுட்டர் என்பன நிட்டம்புவ – கல்லெலிய பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் 8 சிம் அட்டைகளை ஒரே தடவையில் குறித்த தொடர்பாடல் கருவி ஊடாக பயன்படுத்த முடியுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 29, 2019 12:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க