fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தாக்குதல்களுடன் தொடர்புடையதாக இதுவரை 106 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 29, 2019 09:37

தாக்குதல்களுடன் தொடர்புடையதாக இதுவரை 106 பேர் கைது

கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னரான தாக்குதல்களுடன் தொடர்புடையதாக இதுவரை 106 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகளவானோர் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவாண் குணசேகர தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 29, 2019 09:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க