fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு உயர்ந்தமட்டத்தில்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 26, 2019 10:51

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு உயர்ந்தமட்டத்தில்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு உயர்ந்தமட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய முகாமையாளர் ஏ.எஸ்.ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளதும் விமான நிலைய பணியாளர்களதும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை விமான நிலையத்திற்குள் பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவரென விமான நிலைய முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பயணிகள் தம்முடன் ஏனையவர்களை அழைத்து வருவதை தவிர்க்குமாறு கட்டுநாயக்க விமான நிலைய முகாமைத்துவம் கோரிக்கை விடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 26, 2019 10:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க