fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈபில் கோபுரத்தில் அணைக்கப்பட்ட விளக்குகள்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 22, 2019 09:44

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈபில் கோபுரத்தில் அணைக்கப்பட்ட விளக்குகள்

நாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெரிஸ் நகரிலுள்ள ஈபில் கோபுரத்தின் விளக்குகள் நேற்றிரவு அணைக்கப்பட்டன.

உலக தலைவர்கள் பலரும் குறித்த தாக்குதல்களுக்கு டுவிட்டர் வலைத்தளத்தில் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் என்டனியோ குட்டேரஸ் விசேட அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 22, 2019 09:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க