fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 22, 2019 09:18

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது

நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மக்கள் தமது நாளாந்த கடமைகளை வழமை போன்று முன்னெடுக்க முடியுமென பொலிசார் அறிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்ப்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நேற்று மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 22, 2019 09:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க