fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலர் கைது : 10 பேரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 22, 2019 09:06

தாக்குதல் சம்பவம் தொடர்பில் பலர் கைது : 10 பேரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை

நேற்றைய தினம் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் 10 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் விசாரணைக்கென ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களிலும் பிரிவுகளிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 22, 2019 09:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க