நடைபெற்றுவரும் ஐ.பீ.எல் தொடரின் 36 மற்றும் 37 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.
36 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டி மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.
இதேவேளை 37 ஆவது போட்டி டெல்லி கெபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டி இரவு 8 மணிக்கு டெல்லியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.