fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 20, 2019 15:04

இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

அக்மீமன-கனேகொட பகுதியைச்சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் வில்கமுவ-மாரக கங்கேயாய மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தனக்கு தெரிந்த ஒருவரின் வீட்டுக்கு வருகை தந்த போதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 20, 2019 15:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க