fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் காயம்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 20, 2019 12:36

யாழில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் காயம்

யாழ்ப்பாணத்தில் கம்பர்மலை முத்துமாரியம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஊரணி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 20, 2019 12:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க