fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐ. தே.கவின் அனைத்து ஆசன ஏற்பாட்டாளர்களையும் கொழும்புக்கு வருமாறு அழைப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 20, 2019 13:42

ஐ. தே.கவின் அனைத்து ஆசன ஏற்பாட்டாளர்களையும் கொழும்புக்கு வருமாறு அழைப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து ஆசன ஏற்பாட்டாளர்களையும் கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறிகொத்த தலைமையகத்தில் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடலை முன்னிட்டே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் பிற்பகல் 2 மணிக்கு கலந்துரையாடல் இடம்பெறுமென கட்சியின் பொது செயலாளரும், அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 20, 2019 13:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க