fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சாகச விளையாட்டில் ஈடுபட்ட கனேடியர் ஒருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 19, 2019 08:51

சாகச விளையாட்டில் ஈடுபட்ட கனேடியர் ஒருவர் உயிரிழப்பு

சாகச விளையாட்டில் ஈடுபட்ட கனேடியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இரண்டு மலைகளுக்கிடையில் கட்டப்பட்ட கம்பியில் தொங்கிக் கொண்டே செல்லும் சாகச விளையாட்டின் போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது தனது உடலில் கட்டியிருந்த கயிறு திடீரென அறுந்ததால் அவர் 100 மீற்றர் உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 25 வயதானவர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் தாய்லாந்து பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 19, 2019 08:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க