fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நெற் கொள்வனவு நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 19, 2019 12:53

நெற் கொள்வனவு நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது

நெற் கொள்வனவு நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது. பொலன்னறுவை மாவட்டத்தில் இதுவரை 1600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெற் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் 21 களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது.

இதற்கமைய பொலன்னறுவை மாவட்டத்தில் இதுவரை 64 மில்லியன் ரூபா செலவில் 1600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கதுருவெல, ஹிங்குராக்கொட, மெதிரிகிரிய, தியபெதும, மனம்பிடிய, வெலிகந்த மற்றும் விஜயபுர ஆகிய பிரதேசங்களில் வெற்றிகரமாக நெல் கொள்வனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நெற் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 19, 2019 12:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க