இன்று புனித பக் முழு நோண்மதி தினமாகும். ஒவ்வொரு போயா தினங்களிலும் ஐரீஎன் ஊடாக ஒளிபரப்படும் சவனக் ரஸ் நிகழ்ச்சி இம்முறை கட்டுபொத்த பொத்துவௌ ஸ்ரீ ஷயிலத்த லாராம விஹாரையில் இருந்து ஒளிபரப்படுகின்றது. சங்கைக்குரிய போகஹபிடியே தம்மீசர தேரரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. பிரதான போதனையை சங்கைக்குரிய பொல்பித்தி மூக்கலானே ப்ரஞ்ஞாசிறி தேரர் நடத்தினார். இன்றைய நாள் முழுவதும் இந்நிகழ்ச்சி சுயாதீன தொலைகாட்சியூடாக ஒளிபரப்படுகின்றது.
இதேநேரம் ஐரீஎன் எப்.எம். ஏற்பாடு செய்துள்ள சாசனாலோக்க நிகழ்ச்சி கட்டுபொத்த பொத்துவௌ ஸ்ரீ ஷயிலத்த லாராம விஹாரையை கேந்திரமாக கொண்டு இடம்பெறுகின்றது. இந்நிகழ்வில் பௌத்தத்திற்காக அர்ப்பணித்து பிக்குமார்களின் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்