fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீராடச் சென்ற மாணவரொருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 19, 2019 12:50

நீராடச் சென்ற மாணவரொருவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி – கலபொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் கம்பளை பகுதியைச் சேர்ந்த 18 வயதானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் தனது நண்பியுடன் அவர் அங்கு நீராடச்சென்றுள்ளார். மேலதிக வகுப்பிற்காக செல்வதாக கூறிவிட்டு குறித்த இருவரும் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 19, 2019 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo