அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது இடி, மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சாத்தியமிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மழையுடனான வானிலை தொடரும்
படிக்க 0 நிமிடங்கள்