fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 18, 2019 15:39

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் களுத்துறை வெலிபென்ன கரபாகல பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே குறித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 18, 2019 15:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க