fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதயேராவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 29 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 18, 2019 10:41

மதயேராவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 29 பேர் பலி

போர்த்துக்கல் தீவுகளில் ஒன்றான மதயேராவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 29 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜேர்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. மதயேரா தீவின் கனிகோ நகரில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பஸ் வேக கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 18, 2019 10:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க