எதிர்வரும் ஜூன் மாதம் இலண்டனில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகள் தங்களது அணி விபரங்களை வெளியிட்டு வரும் நிலையில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.இதனடிப்படையில் சில மாற்றங்களும் மேற்கொள்ளபப்ட்டுள்ளதோடு திமுத் கருணாரத்ன அணியினுடைய தலவராக நியமிக்கப்படுள்ளார்.திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி முதன் முதலாக உலக கிண்ண போட்டிகளில் விளையாடுகிறது.அணியில் விளையாடவுள்ள வீரர்கள்
Dimuth Karunaratne-Captain
Avishka Fernando
Lahiru Thirimanne
Kusal Janith Perera
Kusal Mendis
Angelo Mathews
Dhanajaya De Silva
Jeffery Vandersay
Thisara Perera
Lasith Malinga
Isuru Udana
Suranga Lakmal
Nuwan Pradeep
Jeevan Mendis
Milinda Siriwardana
ஆகிய வீரர்கள் விளையாடுகின்றனர்.