fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 18, 2019 10:22

மதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். இதன்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். கைதானவர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 18, 2019 10:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க