fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரதிகளின் அனுமதிபத்திரம் ரத்து

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2019 12:43

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரதிகளின் அனுமதிபத்திரம் ரத்து

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 271 பேரின் சாரதி அனுமதிபத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11 ம் திகதி முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் வீதி ஒழுங்குகளை மீறிய சாரதிகள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2019 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க