fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரியாவின் அணுவாயுத செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2019 12:26

வடகொரியாவின் அணுவாயுத செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

வடகொரியாவின் பிரதான அணுவாயுத மத்திய நிலையம் செயற்பாட்டிலிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. செய்மதி புகைப்படங்களை கொண்டு விசேட நிபுணர்கள் குழுவொன்று இது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்தனர்.

இதன்போது அணுவாயுத செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அணுவாயுத வேலைத்திட்டங்களை நிறுத்தவுள்ளதாக வடகொரியத் தலைவர் அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது தெரிவித்திருந்தார். எனினும் அது செயற்படுத்தப்படவில்லையென ஆய்வுகளை மேற்கொண்ட விசேட குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2019 12:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க