fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2019 10:46

மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த அறுவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பட்டுள்ளனர்.

இதில் மாகந்துரே மதுஷின் உறவினரொருவரும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2019 10:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க