fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2019 10:43

சீனாவில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழப்பு

சீனாவில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் ஷான்டாங் மாகாணத்திலுள்ள தனியார் மருந்து தொழிற்சாலையின் பராமரிப்பு பணிகளின் போது திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயில் சிக்கியும், ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியும் தொழிலாளர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 17, 2019 10:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo