fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈக்குவடோரில் சைபர் தாக்குதல்

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2019 16:28

ஈக்குவடோரில் சைபர் தாக்குதல்

ஈக்குவடோரில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சைபர் தாக்குதல்களினால் அத்தியாவசிய ஆவணங்கள் அழிவடைந்துள்ளனவா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈக்குவடோர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜுலியன் எசேன்ச் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்நாட்டு எதிராக சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜுலியன் எசேன்ச் கடந்த வியாழக்கிழமை பிரித்தானிய பொலிசாரால் லண்டனில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

கடந்த 7 வருடகாலமாக ஜூலியன் எசேஜ்ச் லண்டனிலுள்ள ஈக்வடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை ஈக்வடோர் அரசாங்கம் வாபஸ் பெற்றதையடுத்து ஜூலியன் எசேஜ்ச் பிரித்தானிய பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஏப்ரல் 16, 2019 16:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க